தட்கல் டிக்கெட்டுக்கு புதிய டோக்கன் முறை ஆகஸ்ட் 1 முதல் அமல்

தட்கல் டிக்கெட்டுக்கு புதிய டோக்கன் முறை ஆகஸ்ட் 1 முதல் அமல்

இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே (WCR) மண்டலத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய டோக்கன் முறை ஆகஸ்ட் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. ஏசி வகுப்புக்கு காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரையும், ஸ்லீப்பர்/நான்-ஏசி வகுப்புக்கு 9.00 மணி முதல் 9.30 மணி வரையும் டோக்கன் வழங்கப்படும். ஒவ்வொரு கவுண்டரிலும் அதிகபட்சமாக 10 ஏசி மற்றும் 15 நான்-ஏசி டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கனை மாற்ற முடியாது; புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies