மகளின் சடலம் வேறு குடும்பத்திடம் - தந்தை மீட்டார்

மகளின் சடலம் வேறு குடும்பத்திடம் - தந்தை மீட்டார்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் அனுஷ்காவின் சடலம் தவறாக மற்றொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குடும்பம் இறுதிச் சடங்குகள் செய்து புதைக்கத் தயாரான நிலையில், தந்தை சுமன் கடைசி நேரத்தில் அறிந்து சடலத்தை மீட்டார். மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.

Source: BBC Tamil

Read the live feed on ZapIndies