PF வட்டி வரவு: 34 கோடி கணக்குகளுக்கு ரூ.1.44 லட்சம் கோடி

PF வட்டி வரவு: 34 கோடி கணக்குகளுக்கு ரூ.1.44 லட்சம் கோடி

2025-26 நிதியாண்டிற்கான 8.25% PF வட்டித் தொகையை வரவு வைக்கும் பணி ஜூலை 15 முதல் தொடங்கியுள்ளது. 34 கோடி கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் வட்டி வழங்குவது சவாலானதால், பாஸ்புக்கில் விவரம் தோன்ற சில வாரங்கள் ஆகலாம் என மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். வட்டித் தொகை குறையாது எனவும், கணக்கை மூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: sathiyam.tv

Read the live feed on ZapIndies