நடிகை மிருணாள் தாகூர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒரே கஃபேவில் ஒரே நேரத்தில் இருந்த வீடியோ வைரலானதை அடுத்து, காதல் வதந்தி பரவி வருகிறது. முன்னதாக மிருணாள்-தனுஷ் காதல் வதந்தியை அவர் மறுத்திருந்த நிலையில், இந்த புதிய பேச்சுக்கு உறுதியான ஆதாரமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிருணாள் தாகூர்-ஜெய்ஸ்வால் காதல் வதந்தி
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies