மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி குறுக்கே கட்டுமானத்திற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஒப்புதல் தேவை என கூறப்படவில்லை என்ற மத்திய அமைச்சரின் பதில் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரம்: எடப்பாடி கண்டனம்
Source: Dinakaran
Read the live feed on ZapIndies