அஜித் கார் பந்தய ஆவணப்படம் இறுதிக்கட்டத்தில்

அஜித் கார் பந்தய ஆவணப்படம் இறுதிக்கட்டத்தில்

நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்ட 'RACING ISN'T ACTING' ஆவணப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் அஜித்குமார் ரேசிங் அணி வெற்றி பெற்றது. டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Kumudam

Read the live feed on ZapIndies