100 கோடி பட்ஜெட் நாகபந்தம் - 15 கோடி வசூல், ஓடிடியில் ஸ்ட்ரீம்

100 கோடி பட்ஜெட் நாகபந்தம் - 15 கோடி வசூல், ஓடிடியில் ஸ்ட்ரீம்

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நாகபந்தம் திரைப்படம் உலகளவில் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது. அபிஷேக் நமா இயக்கத்தில் விராத் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடித்த இந்த பான்-இந்தியா படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது. முதல் பாதி காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்களுடன் அசத்தலாக இருந்தாலும், இரண்டாம் பாதி படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies