நடிகரின் அரசியல் பயணத்தில் புதிய அரசியல் வழிகாட்டி

நடிகரின் அரசியல் பயணத்தில் புதிய அரசியல் வழிகாட்டி

கோலிவுட்டில் பரவும் புதிய கிசுகிசுவின்படி, ஒரு முன்னணி நடிகரின் அரசியல் பயணத்துக்குப் பின்னால் ஒரு முக்கிய அரசியல் புள்ளி வழிகாட்டியாக உள்ளார். மற்றொரு நடிகரின் பாதையை காப்பியடிக்க வேண்டாம் எனக்கூறி, தனி ஸ்கெட்ச் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரசிகர் மன்றத்தை சமூக சேவை அமைப்பாக மாற்றுவது, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படங்களை தேர்வு செய்வது, ரசிகர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் உள்ளன. நீண்ட கால அரசியல் முதலீடாக இது அமையும் என கூறப்படுகிறது.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies