சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240 ஆகவும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலை சவரனுக்கு ரூ.1,05,720 ஆக இருந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ.235, கிலோ ரூ.2,35,000 ஆக உள்ளது.
சென்னையில் தங்கம் விலை மீண்டும் சரிவு
Source: Kumudam
Read the live feed on ZapIndies