2026 இறுதிக்குள் சூப்பர் எல் நினோ – வெள்ள அபாயம்

2026 இறுதிக்குள் சூப்பர் எல் நினோ – வெள்ள அபாயம்

2026 இறுதியில் 150-175 ஆண்டுகளில் இல்லாத தீவிர எல் நினோ வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனால் 2027 மிக வெப்பமான ஆண்டாக அமையலாம். தமிழகத்தில் சம்பா விளைச்சல் 50% குறையும் அபாயம் உள்ளது. சென்னையில் 2015 மற்றும் 2023 போன்ற கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதார இழப்பு ரூ.950 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies