ரம்புட்டான் பழத்தின் நன்மைகளும் எச்சரிக்கையும்

ரம்புட்டான் பழத்தின் நன்மைகளும் எச்சரிக்கையும்

ரம்புட்டான் பழம் வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. ஆனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், கர்ப்பிணிகள் அளவோடு உண்ண வேண்டும். குழந்தைகளுக்கு விதை நீக்கி சிறு துண்டுகளாக மட்டும் கொடுக்க பரிந்துரை, இல்லையெனில் தொண்டையில் சிக்கும் ஆபத்து. சமீபத்தில் இதுபோன்ற சம்பவமும் நடந்துள்ளது.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies