எடை குறைப்பிற்கு 7 சிறந்த ஜூஸ்கள்

எடை குறைப்பிற்கு 7 சிறந்த ஜூஸ்கள்

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் காலையில் இந்த 7 பானங்களை அருந்தலாம்: எலுமிச்சை இலவங்கப்பட்டை, புதினா கிரீன் டீ, ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரி இஞ்சி ஜூஸ், கற்றாழை எலுமிச்சை, பாதாம் பால். இவை செரிமானத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து எடையைக் குறைக்க உதவும்.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies