அரியலூர் அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட மாணவிகளிடம் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பினாலும் போக்சோ வழக்கு பாயும் என தவறாக பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, சிங்கப்பெண் அதிரடிப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டு அரியலூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சமூக வலைதளங்களில் வைரலான அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. போக்சோ சட்டம் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டம் குறித்து தவறாக பேசிய பெண் SSI நீக்கம்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies