நீர்வளத்துறையில் கட்சி நிதி மோசடி: தீவிர விசாரணை

நீர்வளத்துறையில் கட்சி நிதி மோசடி: தீவிர விசாரணை

திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் நீர்வளத்துறையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் மீதும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. துறைச் செயலாளர் சத்தியபிரதா சாஹூ மூன்று பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மாமல்லன் நீர் தேக்க திட்டத்திலும் 342 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் உள்ளன.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies