எலான் மஸ்க் கணிப்பின் படி, 2036-க்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் எல்லாவற்றையும் மிகையாக உற்பத்தி செய்வதால் பணத்தின் தேவை இல்லாமல் போகும். இதனால் பணவாட்டம் ஏற்பட்டு, மனிதர்கள் வேலை செய்யாமலேயே அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும். இந்த மாற்றம் இந்தியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.
2036க்குப் பிறகு பணம் மதிப்பிழக்கும்: எலான் மஸ்க்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies