மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி: ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. டாம் ஹாலண்டே நாயகனாக நடித்துள்ள இப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார். கடந்த 2021ல் வெளியான நோ வே ஹோம் படத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ள இப்படத்தில், பீட்டர் பார்க்கரை அனைவரும் மறந்த நிலையில் அவர் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்திற்கான போஸ்ட் கிரெடிட் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே நாளை வெளியாகிறது
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies