சுப்மன் கில் ஒருநாள் முதலிடம்; வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்

சுப்மன் கில் ஒருநாள் முதலிடம்; வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் பேட்டிங் முதலிடத்தை பிடித்தார். 801 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். ஜிம்பாப்வே டி20 தொடரில் அரைசதங்கள் விளாசிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்தார். டெஸ்ட் தரவரிசையில் பாபர் அசாம், முகமது அப்பாஸ் முன்னேற்றம்.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies