டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்

டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்

டார்க் சாக்லேட்டில் பாலிஃபீனால்கள், ஃபிளவனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ரத்த அழுத்தத்தைக் குறைத்து மூளைச் செயல்பாட்டை சிறப்பாக்கும். 70% கோகோ கொண்ட தரமான டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளன. மன அழுத்தத்தைக் குறைத்து, சருமப் பாதுகாப்பையும் அளிக்கிறது.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies