சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், விசாலாட்சி திறப்பு விழாவுக்கு வர மறுத்து கதிருடன் வாக்குவாதம் செய்கிறார். நந்தினியின் உதவியையும் நிராகரிக்கிறார். மறுபக்கம், விகே கண் விழித்ததை அறிந்த சக்தி மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்ய, ராவணன் அவரை பின்தொடர்ந்து முடிக்கும்படி லட்சுமணனுக்கு உத்தரவிடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: விகே கண் விழித்ததால் பதறிய ராவணன்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies