20 நாள் குழந்தையை கொன்ற தாய் கைது

20 நாள் குழந்தையை கொன்ற தாய் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் லட்சுமி (26) கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். கணவர் ரமேஷ் குழந்தையை மறுத்ததால், கள்ளக்காதலன் மதிவாணனுடன் வாழ்ந்த லட்சுமி, குழந்தையை யார் வளர்ப்பது என தகராறில் கழுத்தை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை புதைத்த இருளர் சமூக நபரும் விசாரணையில் உள்ளார்.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies