விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், தியேட்டரில் ₹55 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் அடித்தது. இப்போது அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 31 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டா குஸ்தி 2 ஓடிடியில் ஜூலை 31: நெட்ஃபிலிக்ஸில் 5 மொழிகளில்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies