சென்னையில் ஜூலை 30-ம் தேதி மின் தடை

சென்னையில் ஜூலை 30-ம் தேதி மின் தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 30-ம் தேதி பல பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்படும். வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி, கொட்டிவாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும். பணிகள் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies