21 பவுன் கொள்ளை: தவெக முக்கிய புள்ளி கைது

21 பவுன் கொள்ளை: தவெக முக்கிய புள்ளி கைது

காரியாபட்டியில் பெண்ணை கட்டிப்போட்டு பட்டப்பகலில் 21 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய புள்ளி சரவணகுமார் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர் கட்சியின் முக்கிய நிர்வாகி என கூறப்படுகிறது.

Source: Dinamalar

Read the live feed on ZapIndies