வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி

வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி

துலீப் டிராபி 2026-க்கான ஈஸ்ட் ஜோன் அணியின் துணை கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் கேப்டனாக செயல்பட, ஆகஸ்ட் 23 முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ள இந்த தொடரில் முகமது ஷமி உள்ளிட்ட அனுபவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். சூர்யவன்ஷி சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார்.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies