டாஸ்மாக் முறைகேடு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

டாஸ்மாக் முறைகேடு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இச்சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies