சென்னையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்தது

சென்னையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்தது

சென்னையின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழை மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், புதுச்சேரியிலும் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.

Source: OneIndia Tamil

Read the live feed on ZapIndies