சென்னையில் ஆகஸ்ட் 16ல் அண்ணாமலை பேரணி

சென்னையில் ஆகஸ்ட் 16ல் அண்ணாமலை பேரணி

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி நடத்த உள்ளார். இந்த அமைப்பு இதுவரை 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. முன்னதாக பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், அண்ணாமலை இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முயன்று வருகிறார்.

Source: OneIndia Tamil

Read the live feed on ZapIndies