வதந்தி 2: முதல் முறையாக போலீஸ் வேடத்தில் சசிகுமார்

வதந்தி 2: முதல் முறையாக போலீஸ் வேடத்தில் சசிகுமார்

சசிகுமார் தனது 18 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக போலீஸ் யூனிஃபார்மில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகும் ‘வதந்தி - சீசன் 2’ மதுரை கதைக்களத்தில் உருவாகியுள்ளது. முதல் சீசனில் இருந்து மாறுபட்ட இத்தொடரில் ஹரீஷ் பேரடி, விவேக் பிரசன்னா, அனகா உட்பட பலர் நடிக்கின்றனர். எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.

Source: Cinema Vikatan

Read the live feed on ZapIndies