விஸ்வநாத் & சன்ஸ்: உறவுகளைக் கொண்டாடும் குடும்பக் கதை

விஸ்வநாத் & சன்ஸ்: உறவுகளைக் கொண்டாடும் குடும்பக் கதை

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா, ராதிகா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' ஒரு எமோஷனல் ஃபேமிலி டிராமா. முன்னாள் சர்வதேச துப்பாக்கி சுடுபவர் சஞ்சய் விஸ்வநாத்தின் குடும்பப் பொறுப்புகளும் காதலும் மையமாக அமைகின்றன. ஃபீல் குட் படமாக உருவாகியுள்ள இப்படம், திரையரங்கை விட்டு வரும்போது சந்தோஷமான மனநிலையைத் தரும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Source: Cinema Vikatan

Read the live feed on ZapIndies