தபால் கட்டண மாற்றம்: ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள்

தபால் கட்டண மாற்றம்: ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள்

இந்திய அஞ்சல் துறை (India Post) ஸ்பீட் போஸ்ட் மற்றும் பார்சல் கட்டணங்களை மாற்றி, ஆகஸ்ட் 1 முதல் புதிய நடைமுறையை அமல்படுத்துகிறது. ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கான தெளிவான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வணிக மதிப்பற்றவை 'ஆவணம்' பிரிவில் குறைந்த கட்டணத்திலும், மறுவிற்பனை பொருட்கள் 'பார்சல்' பிரிவிலும் கையாளப்படும். 24 மற்றும் 48 மணி நேர விரைவு சேவைகளுக்கும் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies