துலீப் டிராபி 2026 தொடர் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும், 15 வயதான வைபவ் சூரியவன்ஷி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கு மண்டல அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், ஷம்ஸ் முலானி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துலீப் டிராபி 2026: கிழக்கு மண்டல அணியில் 15 வயது வைபவ் துணை கேப்டன்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies