நந்தன், உடன்பிறப்பே படங்களை இயக்கிய இரா.சரவணன் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். சசிகுமார், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர். இயக்குநர் தனது உணர்வுகளை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் இரா.சரவணன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies