த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக.3ல் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்

த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக.3ல் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி வாக்குறுதி ஏமாற்றம், மேகதாது அணை விவகாரத்தில் செயல்படாமை, குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies