முதல்வர் அலுவலக மாற்ற டெண்டரில் சர்ச்சை

முதல்வர் அலுவலக மாற்ற டெண்டரில் சர்ச்சை

தலைமைச் செயலகத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் அலுவலகத்தை மாற்றும் திட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜோதிடர் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்படும் நிலையில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணி டெண்டர் விடாமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இது விதிமீறல் என விமர்சித்து வருகின்றன.

Source: Kumudam

Read the live feed on ZapIndies