கரூர் பணி ஆணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

கரூர் பணி ஆணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே, மனுதாரர் தீரன் திருமுருகன், மேல்முறையீட்டு மனு விசாரிக்கும்போது தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies