கவின் தந்தையானார்; இரட்டை குழந்தைகள் பிறந்தன

கவின் தந்தையானார்; இரட்டை குழந்தைகள் பிறந்தன

தமிழ் சினிமா நடிகர் கவின் தனக்கும் மனைவி மோனிகாவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இன்பச் செய்தியைப் பகிர்ந்த அவர், ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்ததாகத் தெரிவித்தார். கவின் கடைசியாக 'மாஸ்க்' படத்தில் நடித்திருந்த நிலையில், நயன்தாராவுடன் இணைந்து நடித்த 'ஹாய்' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies