நயன்தாராவின் ‘ஹாய்’ பட பின்னணிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர் தாவணி பாவாடையில் வயது குறைந்த தோற்றத்தில் காணப்படுகிறார். கவினுடன் இணைந்து நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்துள்ள நயன், ‘டாக்ஸிக்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாய் பட BTS: தாவணி பாவாடையில் நயன்தாரா
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies