நடிகை தமன்னா, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில், முத்தக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தால் விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமன்னா பொதுவாக திரையில் முத்தக் காட்சிகளுக்கு நோ சொல்லும் நிலையில், இந்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, இதுவரை இவர்கள் இருவரும் எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை.
தமன்னாவின் பழைய பேட்டி வைரல் - முத்தக் காட்சிக்கு விஜய் தேவரகொண்டா தேர்வு
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies