சுத்தமான சாக்ஸ் அணிய WHO எச்சரிக்கை

சுத்தமான சாக்ஸ் அணிய WHO எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஷூ அணியும் முன் சுத்தமான சாக்ஸ்களை பயன்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் பயன்படுத்துவது 'அத்லட்ஸ் ஃபுட்' எனப்படும் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். இதனால் கால் விரல்களில் அரிப்பு, வீக்கம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். ஒரு நாளைக்கு ஒரு முறை சாக்ஸ்களை மாற்றி அணியுமாறு WHO அறிவுறுத்துகிறது.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies