மீதமுள்ள உணவை பிரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் பழக்கம் பாதுகாப்பானதா? ஒருமுறை சூடுபடுத்துவது பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் திரும்பத் திரும்ப சூடுபடுத்தும்போது பாக்டீரியா வளர்ச்சி அதிகரித்து உணவின் சுவை, ஊட்டச்சத்து குறைகிறது. சமைத்த சாதம், இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த உணவுகளை முழுமையாக 74°C வரை சூடுபடுத்தவும். இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரிட்ஜுக்கு வெளியே வைக்க வேண்டாம்.
பிரிட்ஜ் உணவை மீண்டும் சூடுபடுத்தலாமா?
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies