பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நிலம் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்களில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வாங்கிய வெள்ளைத் துரை, வழக்குரைஞர் அன்வர்தீன், சேதுபதி ஆகியோர் அடங்குவர். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழநியில் ரூ.100 கோடி நிலமோசடி: 4 பேர் கைது
Source: Viduthalai.in
Read the live feed on ZapIndies