மினரல் வாட்டரை சூடுபடுத்திக் குடிப்பது நல்லதா?

மினரல் வாட்டரை சூடுபடுத்திக் குடிப்பது நல்லதா?

மினரல் வாட்டரை சூடுபடுத்திக் குடிப்பதால் செரிமானம் மேம்படுதல், இரத்த ஓட்டம் சீரடைதல் போன்ற நன்மைகள் உண்டு. ஆனால் அதிக வெப்பம் தாதுக்களின் இழப்பு, ஆக்ஸிஜன் குறைதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எஃகு பாத்திரத்தில் மிதமான வெப்பத்தில் மட்டும் சூடாக்கி, தேவைக்கேற்ப குடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வாயுத் தொல்லை, வயிற்றுப்புண் உள்ளவர்களும், குழந்தைகள், முதியவர்களும் கவனம் தேவை.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies