உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஐஐடி கான்பூரில் சைபர் பாதுகாப்பு படிப்பில் சேர விண்ணப்பித்தும் இடம் மறுக்கப்பட்டதால், தனது தொழில்நுட்பத் திறமையை நிரூபிக்கும் விதமாக பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது. முதலில் சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரை வழிநடத்தும் அணுகுமுறையை ஐஐடி பரிசீலித்து வருகிறது. இச்சம்பவம் கல்வி மற்றும் இணைய பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி கான்பூர் இணையதளத்தை மாணவர் ஹேக் செய்த திறமை
Source: malaimurasu.com
Read the live feed on ZapIndies