பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 11 போலீசார் பலி, 15 ஆயுததாரிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 11 போலீசார் பலி, 15 ஆயுததாரிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணம், ஹங்கு மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நள்ளிரவில் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர். பதிலடி தாக்குதலில் 15 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை; தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மீது சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies