அணில் கடித்தால் உடனடியாக சோப்பு போட்டு நன்றாக கழுவி, மருத்துவமனைக்குச் சென்று டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஐசக் அபாஸ் எச்சரித்துள்ளார். அணில் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் தொற்றை ஏற்படுத்தும். அணில் கடியும் எலி கடியும் ஒன்றுதான் என அவர் கூறினார். அணில்களால் துலரேமியா, லெப்டோஸ்பைரோசிஸ், லைம் நோய் போன்றவை பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அணில் கடித்தால் என்ன செய்வது? மருத்துவர் எச்சரிக்கை
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies