தூத்துக்குடி இசைப்பள்ளியில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை

தூத்துக்குடி இசைப்பள்ளியில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை, விடுதி வசதி, வெளியூர் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்படுகிறது. மூன்றாண்டு படிப்பு முடித்தவர்கள் இசைக் கல்லூரிகளில் நேரடியாக பட்டயப் படிப்பில் சேரலாம். கலை ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies