டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஊழல் தடுப்புத் துறை அவர் மீதும் ஆறு பேர் மீதும் வழக்கு பதிந்த நிலையில், 14 மாவட்டங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.
டாஸ்மாக் வழக்கில் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies