கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சம்மதத்துடன் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எச்ஐவி பாதிப்பில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. 18-35 வயதினரிடையே பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 44,500-லிருந்து 66,600 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 54,000 பேருக்குத் தொற்று இருப்பது தெரியாமல் உள்ளனர்.
கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று அதிர்ச்சி
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies