தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் அல்பி மார்கல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன் பிளெமிங் விலகியதால் ஏற்பட்ட இடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. மார்கல் ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளரானார் அல்பி மார்கல்
Source: myKhel tamil
Read the live feed on ZapIndies