மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசு பஸ் டிரைவர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ₹29 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர் எங்கு இருந்து இவ்வளவு சொத்து சேர்த்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் பஸ் டிரைவர் வீட்டில் ₹29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்
Source: Dinamalar
Read the live feed on ZapIndies